மனிதனால் தாங்க முடியாத துயரம் என்று சொல்வதற்கு எதுவும் இல்லை. மனதை இழக்காத வரையில் நாம் எதையும் இழப்பதில்லை - ப.சிங்காரம்
வாழ்க்கை அவ்வளவு வசதியாக நமக்குப் பிடித்த மாதிரி பிடித்த இடத்திலே போய் நின்று கொள்வதில்லை - ஜெயகாந்தன்
மழையை பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது எல்லோருடைய மனமும் கடவுள் தன்மையை அடைந்து விடுகிறது. யாரும் யாருக்கும் தீங்கிழைக்க மாட்டார்கள் போல தோன்றுவார்கள் மழையின்போது - வண்ணநிலவன்