Sunday, August 26, 2012

நான் ரசித்த வரிகள்
Singers: Karthik, Saindhavi
Composer: Vijay Antony
Lyrics: Thamarai

இப்படி மழை அடித்தால்
நான் எப்படி குடை பிடிப்பேன்
இப்படி அலை அடித்தால்
நான் எப்படி கால் நனைப்பேன்
இப்படி கண் இமைத்தால்
நான் எப்படி உன்னை ரசிப்பேன்
இப்படி நீ சிரித்தால்
நான் எப்படி உயிர் பிழைப்பேன் ..


இப்படி இப்படி என் வழி மறித்தால்
எப்படி எப்படி நான் நடந்திடுவேன்
இப்படி இப்படியே முகம் சிவந்தால்
எப்படி எப்படி நான் முத்தம் இடுவேன்
இப்படி இப்படியே பூ கொய்தால்
எப்படி எப்படி நான் மலர்ந்திடுவேன்
இப்படிஇப்படியே தடை விதித்தால்
எப்படி எப்படி நான் நெருங்கிடுவேன்..
இப்படி இப்படியே போர்த்திக்கொண்டால்
எப்படி எப்படி நான் திறந்திடுவேன்
இப்படி இப்படி  நீ அடம்பிடித்தால்
எப்படி எப்படி நான் விலகிடுவேன்
இப்படி இப்படியே கிரங்கடித்தால்
எப்படி எப்படி நான் உறங்கிடுவேன்
இப்படி இப்படி நீ காதலித்தால்
எப்படி எப்படி நான் மறுத்திடுவேன் ..



கவிஞர் வாலியின் வரிகள் -

மன்மதனின் தாய் மொழி நான்
மீசை இல்லா மின்மினி நான்
தித்தித்திடும் தீக்குச்சி  நான்
தென்றலுக்கு தங்கச்சி நான்


இந்த வாரம் மிகவும் ரசித்த வரிகள்:

 ஆனந்த விகடனில் வந்த வல்லம் தாஜிபால் எழுதிய 'அலுவல்' கவிதையின் கடைசிப் பகுதி -

" ரசிப்பதை அலுவல்போல்
செய்பவன் நீ
அலுவலை ரசித்துச்
செய்பவன் நான்! "

Sunday, August 19, 2012

Beautiful Kajal..........

இனி வரும் நாட்களில் இங்கே  கவிஞர் நா.முத்துக்குமார் பாடல் வரிகளில் நான் ரசித்தவற்றைப் பார்ப்போமா..............




காலங்கள் ஓடும் இது கதையாகி போகும்
கண்ணீர் துளியின் ஈரம் வாழும்
தாயாக நீதான் தலை கோத வந்தாலும்
உன் மடிமீது மீண்டும் ஜனனம் வேண்டும்
என் வாழ்க்கை நீ இங்கு தந்தது
அடி உன் நாட்கள் தானே இங்கு வாழ்வது
காதல் இல்லை இது காமம் இல்லை
இந்த உறவுக்கு உலகத்தில் பெயரில்லை

__________         _______________      ______________

உன் பார்வையில் என்னை கொன்றுவிடு பெண்ணே
உன் கூந்தலில் என்னை புதைத்துவிடு பெண்ணே
உன் பார்வையில் என்னை கொன்றுவிடு பெண்ணே
கூந்தலில் என்னை புதைத்து விடு பெண்ணே
கொல்வதற்கு முன்னே ஒரு முத்தமிடு பெண்ணே
அதை மறக்காதே

__________         _______________      ______________

பெண்ணே நான் உன் முன்னில்
ஒரு வார்த்தை பேசாமல் தோற்கின்றேன் தோற்கின்றேன்
வழிப்போக்கன் போனாலும் வழியில் காலடி தடம் இருக்கும்
வாழ்க்கையிலே இந்த நொடி வாசனையோடு நினைவிருக்கும்

__________         _______________      ______________