இனி வரும் நாட்களில் இங்கே கவிஞர் நா.முத்துக்குமார் பாடல் வரிகளில் நான் ரசித்தவற்றைப் பார்ப்போமா..............
காலங்கள் ஓடும் இது கதையாகி போகும்
கண்ணீர் துளியின் ஈரம் வாழும்
தாயாக நீதான் தலை கோத வந்தாலும்
உன் மடிமீது மீண்டும் ஜனனம் வேண்டும்
என் வாழ்க்கை நீ இங்கு தந்தது
அடி உன் நாட்கள் தானே இங்கு வாழ்வது
காதல் இல்லை இது காமம் இல்லை
இந்த உறவுக்கு உலகத்தில் பெயரில்லை
__________ _______________ ______________
உன் பார்வையில் என்னை கொன்றுவிடு பெண்ணே
உன் கூந்தலில் என்னை புதைத்துவிடு பெண்ணே
உன் பார்வையில் என்னை கொன்றுவிடு பெண்ணே
கூந்தலில் என்னை புதைத்து விடு பெண்ணே
கொல்வதற்கு முன்னே ஒரு முத்தமிடு பெண்ணே
அதை மறக்காதே
__________ _______________ ______________
பெண்ணே நான் உன் முன்னில்
ஒரு வார்த்தை பேசாமல் தோற்கின்றேன் தோற்கின்றேன்
வழிப்போக்கன் போனாலும் வழியில் காலடி தடம் இருக்கும்
வாழ்க்கையிலே இந்த நொடி வாசனையோடு நினைவிருக்கும்
__________ _______________ ______________
No comments:
Post a Comment